நேரிசை வெண்பா - கருநிறச் சேலை இடைமீ தணிந்து

கருநிறச் சேலை இடைமீ தணிந்து
இருமுடி பெண்கள் தலைமேல் - இருத்தி
திருவாய் சரணம் விளித்துத் தொழவே
வருவார் சபரிமலைக் கு!

எழுதியவர் : (30-Sep-18, 10:43 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 52

மேலே