இதும் உண்மை

தொலைந்து போனவை சில
கிடைக்க கூடும் எனும் சுவாரஸ்யத்திற்காகவே
வீடு சுத்தம் செய்யலாம்..!

எழுதியவர் : தஞ்சை இனியவன் (29-Sep-18, 5:03 pm)
சேர்த்தது : தஞ்சை இனியவன்
Tanglish : ithum unmai
பார்வை : 65

மேலே