கண்கள் நித்தம் அழுவுது

கண்கள் செய்த பாவம் உன்னை கண்டது
இதயமற்ற உன்னை மனம் காதல் கொண்டது
கண்கள் செய்த தவறுக்கு என்ன செய்வது
கடல் நீரை கொண்டே அது தன்னை கழுவுது
கண்கள் நித்தம் அழுவுது

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (1-Oct-18, 11:22 am)
பார்வை : 342

மேலே