முதுமையில் மையம்

முதுமையில் மையம்......
இளமைக்கு மை
தேவையா..
முதுமையில் தானே
மை வேண்டும் ...
தனிமை தவிர்ப்பது
இனிமை...
வறுமை இல்லாதிருப்பது
பெருமை...
கருமை வெளுப்பது
முதுமை ...
பிள்ளைகள் காக்க வேண்டியது
கடமை...
இவர்களின் அனுபவத்தை
பயன்படுத்தினால் அருமை....