காதணிகள்

காதணிகள் இரண்டும்
ஆடுகின்ற தோரணை
அவள் ஓன்று சொல்ல
அவள் மனம் ஓன்று சொல்லுது
என்பதை விளக்குகிறது

காதணிகள் புரிந்து வைத்திருக்கும்
அவள் எண்ணம்
நமக்கு எங்கே புரிய போகிறது /
அடக்கம் அவள் மனதில்
ஆதங்கம் அவள் குரலில்

போதனை ஏற்கும் அவள் மனதில்
சாதனை புரிய வைக்கும் தைரியம்
வீறு கொண்ட வெற்றி அவள் எண்ணத்தில்
வெளிக் காட்ட முடியாத பக்குவம்
மவுனம் அவள் ஆயுதம் அதுவே
நமக்கெல்லாம் புரியாத புதிராய் புரிகின்றது ,

எழுதியவர் : பாத்திமாமலர் (2-Oct-18, 10:59 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 136

மேலே