மறந்த நாள் வாழ்த்து!...

நீ...
என்னை மறந்தாலும்
மகிழ்ச்சி தான்...
மறந்த நாள் வாழ்த்தும் சொல்ல முடிகிறது
இப்போது...

எழுதியவர் : p v ramar (21-Aug-11, 6:44 pm)
பார்வை : 252

மேலே