நட்பான காதல்

காதலிக்க ஆரம்பித்தபோது இடைவெளி இருந்தது காதலித்தபோது இதழ் வலி இருந்தது என் கண்கள் இமைத்தபோது என் கண்ணில் வலி இருந்தது காரணம் என் கண்கள் வேறொரு முகத்தில் இருந்துகொண்டு என்னை பார்த்து வருகிறேன் நண்பா என்றால் என் கண்மணி

எழுதியவர் : ர.ganapathy (21-Aug-11, 6:58 pm)
சேர்த்தது : R.ganapathy
பார்வை : 257

மேலே