இயற்கையைக் காப்போம்

நீர் உருஞ்சி தான் வளர்ந்து
நிழல் கொடுக்கும் மரம்
நிலம் ஓடி வேர் விட்டு
மண் காக்கும் தினம் ..../
சுவாசக்காற்றை தூய்மையாக்கி
இடி மின்னலை தான் வாங்கி
இயன்ற வரை மனிதனைக் காக்கும்
இதை உணராத மனிதன்
இயற்கையை அழித்து செயற்கையை
பெருக்குகின்றான் ..../
மனிதனே மனிதனுக்கு
எமனாகின்றான்
இயற்கையைக் காப்போம்
செயற்கையைக் குறைப்போம் .../
(ஏதோ ஒரு போட்டிக்கு எழுதிய ஞாபகம் )😊