குறிஞ்சி மலர்ந்தாச்சு

குறிஞ்சி மலர்ந்தாச்சு கொண்டாடு வோமா
சிறியோரும் மூத்தோரும் சேர்ந்தே ! - பறித்துத்
தொடுத்து முருகனுக்குச் சூட்டி வணங்க
கொடுப்பான் வரங்கள் குளிர்ந்து.

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (2-Oct-18, 9:21 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 39

மேலே