உறவும் சுற்றமும்

உறவும் சுற்றமும்
*****************************
பழந்தின்று கொட்டையிடும் மேல்பறக்கும் பறவையினம் -- வீட்டுக்
கிழம்நீக்கி அகங்குளிரும் நடமாடும் மாந்தரினம்
குழுவாய் வாழ்ந்திருக்க குற்றமில்லை சுற்றமுண்டு
எழுவாய் சமூகமே சிந்தித்து செயலுறவே !

எழுதியவர் : சக்கரைவாசன் (5-Oct-18, 3:57 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 132

மேலே