செல் லும் சொல்லும்

" செல் " லும் " சொல் "லும்
****************************************
:" செல் " ஒன்று கைக்கொண்டு பல்லுந்தான் இளித்திடுதே
: சொல் " பேச இயலானும் சொற்தகவல் இட்டிடுவான்
தொல்லைதான் வருமானம் செல்மால்கள் வந்தபின்னே
கிள்ளையும் கெட்டது காண் ! சமுதாயப் பின்னணியில் !

எழுதியவர் : சக்கரைவாசன் (5-Oct-18, 3:48 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 96

மேலே