கூடா காதலும் குறைவது இல்ல

சட்டென மாறிடும் வானிலை போல
பட்டென பறக்கும் பட்டானை போல
விட்டுட்டு போவது காதலில் இல்ல
கூடா காதலும் குறைவது இல்ல--சுடு
காட்டிலே சிதையும் எரிவது இல்ல..!

எழுதியவர் : காசி.தங்கராசு (7-Oct-18, 4:52 am)
பார்வை : 131

மேலே