பாசத்தின் எல்லை
பணமில்ல ஒரு உலகம் வேண்டி
இறைவனுக்கு விண்ணப்பம்
அனுப்புகிறேன் -- அதிலாவது
சில உறவுகள் ! பாசத்தின்
எல்லை என்னவென்று
பார்த்து தெரிந்துக்கொள்ளட்டும்...!!
பணமில்ல ஒரு உலகம் வேண்டி
இறைவனுக்கு விண்ணப்பம்
அனுப்புகிறேன் -- அதிலாவது
சில உறவுகள் ! பாசத்தின்
எல்லை என்னவென்று
பார்த்து தெரிந்துக்கொள்ளட்டும்...!!