நெஞ்சு குளிர்ந்ததடி நித்திலா -- 2 மாற்று வடிவம்

நெஞ்சு குளிர்ந்ததடி நித்திலா -- 2 (மாற்று வடிவம் )
**********************************************************************************
உன்பார்வையே காதலோ ? பாவையே உந்தன்
மேனியின் ஒளிவீச்சில் தோற்பது அவ்வாநிலவோ ?
கோவையிதழ்ப் புன்னகைக்கு என்கவியும் பொய்யாமோ ?
பளிங்குக் கண்மணியே , நித்திலாவே நெஞ்சம்
குளிர்ந்ததடி தென்றலெனும் உன்நேச பாவத்தில் !

எழுதியவர் : சக்கரைவாசன் (7-Oct-18, 7:03 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 303

மேலே