ஆணின் தனித்துவம்

காயங்களை மறைப்பதில்
கை தேர்ந்தவர்கள்
களையர்களே...!

இல்லையேல்
இச்சமூகம் அவர்களை
கோழையர்கள்
என்றுரைக்கும்.

எழுதியவர் : முப்படை முருகன் (8-Oct-18, 11:58 am)
சேர்த்தது : முப்படை முருகன்
Tanglish : aanin thanithuvam
பார்வை : 192

மேலே