தகப்பன்

மாதக் கடைசி நாளொன்றில்
கூட வருவதாய் அடம்பிடிக்கும்
குழந்தையை கடை தெருவுக்குத்
தூக்கிச் செல்லும் ஏழை தகப்பன்
உயிரைக் கையில் பிடித்தபடி
கடந்து விடுகிறான்
பொம்மை கடையை.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (8-Oct-18, 3:01 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : thagappan
பார்வை : 62

மேலே