லஞ்சம் தவிர்

நம் வாழ்வின் ஒரே பலவீனம்
நம்மிடம் உள்ள தவறான மனோபாவமே!

அறியாமை, ஒழுக்கமின்மை, கூடாநட்பு,
அனுபவக் குறைவு என்றும் துன்பம் தரும்.

தவறான மனோபாவத்தை மாற்றி
அறிவை நல்வழிப்படுத்து, லஞ்சம் தவிர்!
;
நலிந்தோரிடம் இரக்கம் காட்டு,
அறன்வழி நட, உன் சந்ததி நற்பெயர் பெறுமே.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Oct-18, 4:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
Tanglish : lancham TAVIR
பார்வை : 64

மேலே