காதல்

உளி கொண்டு
செதுக்கி விட்டேன்
உன்னை
என் இதயத்தில்
பெண்ணே

ஒவ்வொருமுறை
இடித்து செல்கிறாய்
என்னுள்ளிருந்து

காதலாக

எழுதியவர் : ராஜூ (14-Oct-18, 10:16 pm)
Tanglish : kaadhal
பார்வை : 282

மேலே