மயானம்

உயர்ந்தவன் தாழ்ந்தவனென்ற
உலக மாயை நீங்கி
ஆண்டியாய் இருந்தவரும்
அரசனாய் வாழ்ந்தவரும்
சாதி மத வேறுபாடின்றி சமத்துவமாய்
ஆறடி பூமிக்குள் அமைதியாய்
சப்தமின்றி நிசப்தமாய்
தூங்கும் இடமிது

எழுதியவர் : கருப்பசாமி (14-Oct-18, 10:32 pm)
சேர்த்தது : ஆர் கருப்பசாமி
Tanglish : mayaanam
பார்வை : 130

மேலே