நீ தானே யாவும் தானே
நிலவே பூ மடையே நீ தானடி அழகு
நீ அன்புக் காவேரி ஊற்றெடுக்கும் குடகு
இல்வாழ்க்கை ஆகுமடி எனக்கு இலகு
இப்போதே ஓடி வந்து என்னோடு நீ பழகு
அஷ்றப் அலி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
