காதல் மோனை
உன் கீழ் இடை மூட வேண்டாம் உடை
என் இதழ் நடை போட வேண்டாம் தடை
உன்னை சேரவே பிறந்தது இந்த பிறப்பு
உன்னை சேராது இறவாது இந்த இறப்பு
எந்நாளும் என் காதல் உயர் தரம் - அது
எந்நாளும் நம் காதலுக்கு உயிர் தரும்
உன் கீழ் இடை மூட வேண்டாம் உடை
என் இதழ் நடை போட வேண்டாம் தடை
உன்னை சேரவே பிறந்தது இந்த பிறப்பு
உன்னை சேராது இறவாது இந்த இறப்பு
எந்நாளும் என் காதல் உயர் தரம் - அது
எந்நாளும் நம் காதலுக்கு உயிர் தரும்