அழிவு

~~*~~~~~~அழிவு~~*~~~
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
சாலையோர மரங்களை
சாய்த்து விட்டு
நடுச்சாலையில் நாற்றுகளை
நட்டு வைத்தார்

*நவீன அசோகர்*

க.செல்வராசு..
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

எழுதியவர் : க.செல்வராசு (17-Oct-18, 7:03 am)
சேர்த்தது : கசெல்வராசு
பார்வை : 133

மேலே