உயிராகி நின்றவளே

என் உயிராகி நின்றவளே.....
இதயத்திலே... விழியிலே.....
வற்றாத கங்கையை
தந்தவள் நீதானே..........!!
எனை வெறுத்திட காரணங்கள்
தெரிந்த உனக்கு....
என் மெய்
அன்பை தான்
உணர்ந்திட நேரமில்லையோ....
உனக்கு...!!
நீ....
காதலை சொன்ன நொடி
சிறகுகளின்றி
பறந்த இதயம்....
தானே...
இன்று
ரணமாகி
கனமாகி போனது....
புரிதலின்றி
பிரிந்து
சென்றாய்....
நான் ஆறுதலின்றி...
சிறுக சிறுக.
சிதைந்து .
போகிறேன்....
அறிவாயோ....
நீ......!!!!!

எழுதியவர் : லீலா லோகிசௌமி (20-Oct-18, 1:58 pm)
Tanglish : uyiraaki ninravale
பார்வை : 677

மேலே