பைங்கிளிகள்
அந்தித் தென்றல்
குளிர்க் காற்று
பைங்கிளிகள்
தோழ்கள்
பக்கம் பட்டு
உடல்கள்
சிலிர்த்தெழ
பருவ வீணையின்
இதய நரம்புகள்
அவ்விரவு
முழுவதும்
மோகன ராகம்
இசைத்தன
அஷ்ரப் அலி
அந்தித் தென்றல்
குளிர்க் காற்று
பைங்கிளிகள்
தோழ்கள்
பக்கம் பட்டு
உடல்கள்
சிலிர்த்தெழ
பருவ வீணையின்
இதய நரம்புகள்
அவ்விரவு
முழுவதும்
மோகன ராகம்
இசைத்தன
அஷ்ரப் அலி