சொன்ன பேச்சு கேள்

~~~~~*சொல் பேச்சு கேள்* ~~~~~~~~~~~~~~~~~
🕐🕑🕒🕓🕔🕕🕖🕗🕘🕙
வேலை நாளில்
பிடித்துத் தள்ளியும்
விடுமுறை நாளில்
தடுத்து நிறுத்தியும்
சொன்ன சொல் கேளா
*கடிகார முள்ளே* உன்னை
என்ன நான் செய்வது ??
க.செல்வராசு.
🕘🕗🕖🕕🕔🕓🕒🕑🕐