விண்ணைத் தாண்டி வரவா

விண்ணைத் தாண்டி வரவா!

உன் நிலவு முகம் காண!

மழைத் துளியின் பரிசளிப்பில்

மேகப் போர்வைக்குள்!

சிறகாய் வருவேன்!

நட்சத்திரமாய் பிரதிபலிக்க!

எழுதியவர் : கவிதாயினி செ.மேகலாதேவி (21-Oct-18, 8:33 pm)
பார்வை : 133

மேலே