கவிதாயினி செமேகலாதேவி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  கவிதாயினி செமேகலாதேவி
இடம்:  ஈரோடு
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  26-Sep-2018
பார்த்தவர்கள்:  178
புள்ளி:  22

என்னைப் பற்றி...

முதல் கவிதை படைப்பு : தேவை முடிந்த பின் தேடல்.

என் படைப்புகள்
கவிதாயினி செமேகலாதேவி செய்திகள்
கவிதாயினி செமேகலாதேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Nov-2018 5:14 pm

மௌனம் பேசும்

காதல் மொழியில்!

உன் கண் ஜாடை போதுமடி!

நான் மட்டும் புரிந்துகொள்ள!💗

மேலும்

நான்கு வரிகளில் நச்சென்று ஒரு காதல் விடு தூது. அருமை. 04-Dec-2018 8:42 pm

கண் அசைவிற்கு கூட

மொழிகள் உண்டு!

ஆனால்!

உன் மௌனத்திற்கு!

ஏதடி மொழி💗💗💗

மேலும்

மிக்க நன்று 27-Oct-2018 5:01 pm
அருமை 27-Oct-2018 7:17 am
கவிதாயினி செமேகலாதேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2018 9:02 pm

கண் அசைவிற்கு கூட

மொழிகள் உண்டு!

ஆனால்!

உன் மௌனத்திற்கு!

ஏதடி மொழி💗💗💗

மேலும்

மிக்க நன்று 27-Oct-2018 5:01 pm
அருமை 27-Oct-2018 7:17 am
கவிதாயினி செமேகலாதேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2018 8:48 pm

பேருந்தில் என் அருகில் அமர

அனுமதி கேட்கிறாய் நீ!

உள்ளத்திலேயே இடம்
கொடுத்த பிறகு!

தயக்கம் என்னடி!

என் நெஞ்சிலே சாய்ந்து கேள்!

என் இதயத் துடிப்பின் சத்தம்!

உன் மேல் வைத்திருக்கும்
காதலை புரியவைக்கும்!

மேலும்

கவிதாயினி செமேகலாதேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2018 8:33 pm

விண்ணைத் தாண்டி வரவா!

உன் நிலவு முகம் காண!

மழைத் துளியின் பரிசளிப்பில்

மேகப் போர்வைக்குள்!

சிறகாய் வருவேன்!

நட்சத்திரமாய் பிரதிபலிக்க!

மேலும்

தாயின் கருவரையின் சிம்மாசனத்தில்
உருவெடுத்தவன் நீ!

விதையாய், புயலாய்
எழுந்து வா!

மானிடப் பிறவிக்கே
மகத்துவமாய் எழுந்திடு!

வரும் காலத்தை
சவாலாய் எதிர்கொள்!

அனைத்தும் இருந்தும்
சிலர் அலட்சியம் கொள்வர்!

வாழ நினைப்பவர்களுக்கு
வானம் தூரமில்லை!

இங்கு தோல்வியை
தொடாதவர் எவருமில்லை!

அடுத்தவரின் தாகம் தணிக்க
எவராலும் இயலாது!

கர்வம் பிடித்தவர்கள்
இம் மண்ணில் ஏராளம்!

சுமக்காமலே சுமை என்பர்!

விதிக்கே கட்டளையிட்டு
வீணாய் பலர் மாண்டதுண்டு!

நம்பிக்கை நட்சத்திரங்கள்
தூவானமாய் ஏராளம்!

விழி நீரை ஒளியால்
சுடர்விட்டு எரித்திடு!

மனிதனின் குணங்கள்
வேறாக

மேலும்

சிறப்பு..வாழ்த்துக்கள்.. 02-Oct-2018 3:48 pm

எ ன் தா யி ன்
க ரு வ ரை க் கு ள்
எ ட் டி உ தை த் த த ன்
பா வ மோ
ஊ ன மா ய் ப் பி ற ந் தே ன் நா ன்!!

மேலும்

சிறப்பான உவமை ..வாழ்த்துக்கள் 02-Oct-2018 12:59 pm

மழை நின்ற காற்றைப் போல்
எனைச் சிலிர்க்க வைத்தாளே!

திசை மாறியப் பறவைப் போல்
எனை இழுத்துச் சென்றாளே!

கைகள் இன்றி கதவைத் தட்டும்
சப்தமில்லா மூச்சைப் போல்!
எனக்குள் ஒளிந்து கொண்டாளே!

கடல்மேல் மெத்தைப் போல்
அலை மோதிச் சென்றாளே!

தொடுவானம் மேகம்போல்
எனைக் கடந்து சென்றாளே!

அடியே.......

உன் செவ்விதழ் நாளிதழில்
தினம் படிக்க வருவேனே!

உன் பார்வைத் தீண்டாமல்
நிழல் பின்னே வருவேனே!

அவள் கண்களிலே கவிதை
மழை காணக் கண்டேனே!

இமைகள் கொண்டு குடை விரித்து
துளியாக சேகரிப்பேன்!

தங்கப் பதுமை போலே இவள்
நெஞ்சில் ஊஞ்சலாடிப்போனாளோ!

தவம் இன்றி வரம்போலே
தடுமாறிப்போனேனோ!

பாஷ

மேலும்

மிக்க நன்று 01-Oct-2018 4:05 pm
மிகவும் ரசிக்க வாய்த்த வரிகள்.... அருமை... வாழ்த்துக்கள்..... 01-Oct-2018 1:02 pm
பாடலுக்காக முயற்சிக்கப்பட்டது.நன்று. 01-Oct-2018 9:55 am
அழகு.. இனிமையான கவி... 30-Sep-2018 6:49 pm

ஆளுமையின் ஆணிவேராய்
எங்களை வியப்பில் ஆழ்த்திய
மாமேதையின் மருஉருவம் ஐயா நீர்!

அண்ணாவையும்,ஈ.வெ.ரா வையும்
ஒன்றினைந்து வாழ்ந்ததை
உங்களின் வழித்தடங்களில் கண்டோம் ஐயா!

தமிழ் மொழியை எங்களின்
வெறும் பேச்சு என்று கருதினோம்!

செம்மொழி வாயிலாக தமிழர்களின்
மூச்சு என்று என்று உணரச் செய்தீர்!

உங்களுக்கு பல முகங்கள் உண்டு!
ஆனால்!

பூமித்தாயின் மடியில் சுமந்து
கண்மூடிக் கொண்டே போராடும்
ஒரு போராளியாய் மட்டுமே கண்டோம்!

விமர்சனங்களை மாலையாய் கோர்த்து செங்கோல் ஆட்சியின்
முடிசூடா மன்னனாய் ஆட்சி செய்ததை கண் கோடிக் காணக் கண்டோம்!

விண்ணை தொடும் அளவு
உங்கள் பணி தொன்று தொட்டு
தொடர்ந்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
saisuganya

saisuganya

srilanka
சேகர்

சேகர்

Pollachi / Denmark
வருண் மகிழன்

வருண் மகிழன்

திருப்பூர்

இவர் பின்தொடர்பவர்கள் (6)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

வருண் மகிழன்

வருண் மகிழன்

திருப்பூர்
saisuganya

saisuganya

srilanka
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே