ஜாடை

மௌனம் பேசும்

காதல் மொழியில்!

உன் கண் ஜாடை போதுமடி!

நான் மட்டும் புரிந்துகொள்ள!💗

எழுதியவர் : கவிதாயினி செ.மேகலாதேவி (1-Nov-18, 5:14 pm)
Tanglish : jaadai
பார்வை : 221

மேலே