வலியுடன் நான்
கதவு தாழிட்ட என் அறை...
இருளை எனதாக்கிக்கொள்ள ஒரு போர்வை...
ஆறுதல் கூற மெல்லிசை...
ஓசையில்லாம் வழியும் கண்ணீர்...
கண்ணீரில் கரையும் என் உயிர்...
அதில் நனையும் தலையணை...
துடிக்கும் என் தேகம்...
கதறும் என் இதயம்...
வலியுடன் நித்தம் போராடும் நான்......