மௌனம்

கண் அசைவிற்கு கூட

மொழிகள் உண்டு!

ஆனால்!

உன் மௌனத்திற்கு!

ஏதடி மொழி💗💗💗

எழுதியவர் : கவிதாயினி செ.மேகலாதேவி (21-Oct-18, 9:02 pm)
Tanglish : mounam
பார்வை : 542

மேலே