டைரியின் கேள்வி

பழைய டைரி
பரிதவிக்கிறது
எனை பார்த்தே
நீ பதித்து வைத்த
சொற்களை
இரகசியம் காக்கவா
காணாமல் போகவா
பரணில் கிடத்துவாயா
அன்றி அக்னிக்கு
இரையாக்குவாயா!!!
பழைய டைரி
பரிதவிக்கிறது
எனை பார்த்தே
நீ பதித்து வைத்த
சொற்களை
இரகசியம் காக்கவா
காணாமல் போகவா
பரணில் கிடத்துவாயா
அன்றி அக்னிக்கு
இரையாக்குவாயா!!!