போக்கு

சும்மா கிடக்கும்
சொற்களை தேடி
கவிதை புனைவதும்
சும்மா கிடக்கும்
களிமண்ணை பிசைந்து
பானை வனைவதும்
கவிஞன் போக்கும்
குயவன் போக்கும்
புதிரான ஒன்றுதான்!!!!!

எழுதியவர் : உமாபாரதி (21-Oct-18, 10:42 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : poku
பார்வை : 99

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே