மனிதன்-2

சிந்தனை அதீதம்
உள்ளுமுணர்வோ எள்ளளவு
எந்திரன் போலானான்
இந்தவுலகிலின்று..!
~தமிழ்க்கிழவி (2018 )

எழுதியவர் : தமிழ்க்கிழவி (22-Oct-18, 4:58 am)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 1340

மேலே