தந்தையின் பிரிவு

சுட்டெரிக்கும் வெயிலிலும் புயலாய் வீசும் அனற்காற்றிலும் என் உயிரைப் பிடித்துக் காத்துக் கொண்டிருந்தேன் அப்பா என நீ அழைக்கும் அந்த ஒற்றைச் சொல்லிற்காக ......

எழுதியவர் : மதுரைத் தமிழன் (23-Oct-18, 1:19 pm)
சேர்த்தது : மதுரைத் தமிழன்
Tanglish : thanthaiyean pirivu
பார்வை : 409

மேலே