நல்லதோர் மனைவி
நல்லதோர் மனைவி
*************************************************
கூரை பிரிஞ்சாலும் குண்டடுப்புக் காஞ்சாலும்
தேரைவரும் மண்சுவரே கீறினாலும் -- கீரைபோல்
நல்லவளாம் உள்ளதையே கொள்பவளாம் நல்முகத்து
இல்லாள் இருப்பதுவே " இல் " !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
