தொட்டிலை ஆட்டிவிட்டான்
இரு இதழ் கூட்டி, நா சுவை யூட்டி
நாணத்தை குழைத்துவிட்டாள்,
நான் ஆண் என்பதை மறைத்துவிட்டாள்,
நான் நாமத்தை மறக்க,
அவள் நாணத்தை இழக்க,
ஊர் பார்க்க செய்துவிட்டான்.
இறைவன்,
தொட்டிலை ஆட்டிவிட்டான்.
அவன் எண்ணத்தை ஓட்டிவிட்டான்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
