வியப்பு

இருப்பவனுக்கு பையில் பணம்
இல்லாமை வியப்பு
இல்லாதவனுக்கு பையில் பணம்
இருப்பது வியப்பு.

எழுதியவர் : நாங்குநேரி வாசஸ்ரீ (24-Oct-18, 10:26 pm)
Tanglish : VIYAPPU
பார்வை : 1260

மேலே