குறுங்கவிதை

என் மூளையில் சேகரித்த
நினைவலைகளின் எண்ணிக்கையில்
அதிகம் உச்சரித்தது
உனது பெயர்தான்.....

எழுதியவர் : மணிகண்டன் (30-Oct-18, 11:19 pm)
சேர்த்தது : மணிகண்டன்
Tanglish : kurunkavithai
பார்வை : 147

மேலே