அந்த ஒன்றை...!!

அவர் எதைக் கண்டறிந்தார்?
கண்டறியாத அந்த ஒன்றை
எப்பொழுது கண்டறிந்தார்?
கண்டறிந்ததை எப்பொழுது
வெளிப்படுத்தினார்?
எவருக்கு கற்பித்தார் ரகசியமாய்
எங்கோ பூரணமாய்
இயங்கும் காணாத
எந்த ஒன்றையும்
அந்த ஒன்றையும்...

எழுதியவர் : ந க துறைவன். (25-Oct-18, 9:47 am)
சேர்த்தது : Thuraivan N G
பார்வை : 66

மேலே