இராவணன்
இராவணன்
************************************
மாண்டான் எனினுமென்றும் மாளாது வாழ்வனன்று
ஆண்டோன் மதில்சூழ் இலங்கைதனை - கண்ட
சிவனருளால் சற்றும் சிதையாப் பேருற்றான்
தவராமன் தனை ஒக்கவே !