பூக்களைப் பறிக்காதீர்கள்

"பூக்களைப் பறிக்காதீர்கள்"
என்ற பலகையைக் காட்டி
நீ பறித்த பூவை
உன்னிடமிருந்து பறித்த
தோட்டக்காரனிடம் நான்
சொல்ல நினைத்தது ஒன்றுதான்
"பூக்களைப் பிரிக்காதீர்கள்"

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (26-Oct-18, 4:32 am)
சேர்த்தது : பார்த்திபன்
பார்வை : 41

மேலே