கைஏஸி

பனையோலை விசிறி
பாளைப் புகையிலை
பொக்கைவாய் கிழவிக்கு
கோடையில் குளிர் காற்று
வீசும் கைஏஸி !

எழுதியவர் : கவின் சாரலன் (27-Oct-18, 6:06 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 61

மேலே