பனையோலை நீள்கோப்பை
பனையோலை நீள்கோப்பை
பாவை வார்த்தாள் பானையிலிருந்து
பாங்காக குளிர் பதநி
அருந்திய காலையில் நெஞ்சம் குளிர்ந்தது
செந்தமிழ்க் கவிதை ஒன்றும் பிறந்து வந்தது !
பனையோலை நீள்கோப்பை
பாவை வார்த்தாள் பானையிலிருந்து
பாங்காக குளிர் பதநி
அருந்திய காலையில் நெஞ்சம் குளிர்ந்தது
செந்தமிழ்க் கவிதை ஒன்றும் பிறந்து வந்தது !