தரம் தாழ்தல்
தரம் தாழ்தல்
*********************************************
பத்திஎனச் சொல்லுவார் பார்த்ததெல்லாம் காமுறுவார்
முக்திதனை வேண்டி முனைகிலார் -- அய்யா
அமைதி எனச்சொல்லி ஆயுதங்கள் செய்வார்
தமையொத்தார் தாழ்வார் தரம் !