கிறுக்கு கவிதை

மனதில் தோன்றும்
முன்னுக்குப்பின்
முரணான கருத்துக்களை
முறைப்படுத்தாமல்
முன் வைக்க எத்தனிக்கும்
முயற்சியில் பிறப்பது .

எழுதியவர் : நாங்குநேரி வாசஸ்ரீ (28-Oct-18, 9:45 pm)
Tanglish : kirukku kavithai
பார்வை : 501

மேலே