எல்லை

கடனாய் வந்த எம் வாழ்வில்
மலையாய் தெரியுதெம் எல்லை!
தமிழாய் இருக்கும் எம் நாளில்
திடமாய் உயர்வது உண்மை!

எழுதியவர் : தே.பிரியன் (29-Oct-18, 1:01 pm)
Tanglish : ellai
பார்வை : 83

மேலே