பெண்ணே உன் இதயம்

பெண்ணே இரக்கம் எனும் இதயமே இல்லாத உன்னிடத்தில் என் காதல் இதயத்தை தருகிறேன்.... அதில் ஈரம் இருக்கும் வரையாவது என் மீது இரக்கம் காட்டு....

எழுதியவர் : தீனா (30-Oct-18, 9:48 am)
சேர்த்தது : தீனா
பார்வை : 1420

மேலே