தேவாலயங்களும் மசூதிகளும்

தேவாலயங்களும்
மசூதிகளும்
கோவில்களும்
மனதிற்கு
நிம்மதியைத்
தருவதற்கேயன்றி
மனச்சோர்வினையும்
உடல்வேதனையையும்
தருவதற்கல்ல…
சிவனோ க்ருஷ்ணனோ
இயேசுவோ நபிகளோ
யாராயினும்...

எழுதியவர் : அருள்.M.வர்மன் (31-Oct-18, 1:23 pm)
பார்வை : 83

மேலே