எச்சரிக்கை பேரன்பு

முளைக்கின்ற காரணம் தெரியாது,
முளைக்கும் இடமும் தெரியாது,
ஆனால்
முளைத்துக்கொண்டே இருப்பேன்!
நீங்கள்
உணருகின்ற தருணத்தில்,
பசுமையாகவும்!
கொடுக்கின்ற தருணத்தில்,
மலராகவும்!
பெறுகின்ற தருணத்தில்,
வேராகவும்!
வெறுக்கின்ற தருணத்தில்,
சருகாகவும்!
இருப்பேன்..
எச்சரிக்கை!!

#பேரன்பு

எழுதியவர் : கார்த்திக் ஜெயராம் (30-Oct-18, 11:34 pm)
பார்வை : 593

மேலே