கண்ணாமூச்சி -
ஒரு நாளைக்கு 15,000 தடவை
ஒளிந்து ஒளிந்து உன் விழிகள் விளையாடும்
கண்ணாமூச்சி விளையாட்டு என் விருப்பமான
விளையாட்டுகளில் ஒன்றானது..
ஒரு நாளைக்கு 15,000 தடவை
ஒளிந்து ஒளிந்து உன் விழிகள் விளையாடும்
கண்ணாமூச்சி விளையாட்டு என் விருப்பமான
விளையாட்டுகளில் ஒன்றானது..